மைக் சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி...!

நாம் தமிழர் கட்சி தொடங்கி பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த மைக் சின்னம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Trending News