28 கிலோ 500 கிராம் தங்கக் காசு மோசடி

28 கிலோ 500 கிராம் தங்கக் காசு மோசடி: தஞ்சையில் தலைமறைவாக இருந்தவர் கைது

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் 28 கிலோ 500 கிராம் தங்கக் காசு மோசடி செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை தஞ்சையில் வைத்து போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

 

Trending News