குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ஆயிரம் வழங்கும் திட்டம் அடுத்த 2 அல்லது 3 மாதங்களில் நிறைவேற்றப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அறிவிப்பு 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.