தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானாவின் முதல்வருமான சந்திரசேகர் ராவ் தனது தேசிய கட்சியின் பெயர் மாற்றம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
சந்திரசேகர் ராவ் 'தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி' என்ற தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதற்கு “பாரதிய ராஷ்ட்ரிய சமிதி” என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.