ஜூஸில் விஷம் கலந்து காதலன் கொலை: நீதிமன்றத்தில் கதறிய காதலி... பின்னணி என்ன?

கேரளாவில் ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த வழக்கில் a 1 குற்றவாளியான காதலிக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கின் முழு பின்னணியை தற்போது பார்க்கலாம்

Trending News