மகாத்மா காந்தி நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி!

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு நாள் இன்று.

மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமிஷா உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Trending News