எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை: முதலமைச்சர் ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்கின்றனர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார்.

Trending News