என்னைத் தாக்கிப் பேச காங்கிரஸ் மறப்பதில்லை: பிரதமர் மோடி

தன்னைத் தாக்கிப் பேசுவதை காங்கிரஸ் ஒருபோதும் மறப்பதில்லை என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் இதை தெரிவித்தார்.

Trending News