பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட கோவை லோகநாதன்

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட கோவையைச் சேர்ந்த லோகநாதன், தனது சேவைகள் குறித்து மன் கி பாத் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Trending News