விஜயகாந்தின் பாடல்களைப் பயன்படுத்தினால் காப்புரிமை கேட்க மாட்டோம்: பிரேமலதா

திரைப்படங்களில் விஜயகாந்தின் பாடல்கள், போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் கேட்க மாட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Trending News