ஸ்ரீரங்கம் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது..! பின்னணி என்ன?
ஸ்ரீரங்கத்தில் பிரபல ரவுடி திலீப்பின் ஆதரவாளர் ரவுடி அன்பு கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவ்வழக்கில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.