கவிழ்ந்து விழுந்த மதுபான சரக்கு வேன், போட்டிபோட்டு எடுத்துச்சென்ற மக்கள்

மதுரையில் மதுபான சரக்கு வேன் ஒன்று கவிழ்ந்து விழுந்ததில், அதில் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

இதை கண்ட மக்கள் சாலையில் சென்ற பொதுமக்களும், அந்த பகுதி மக்களும், போட்டிபோட்டுக்கொண்டு மதுபான பாட்டில்களை எடுத்துச்சென்றனர்.

Trending News