6 சக்கரங்களுக்கு பதிலாக 4 சக்கரத்தில் இயங்கும் அரசுப் பேருந்து!

பொள்ளாச்சி அருகே திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் 6 சக்கரங்களுக்கு பதிலாக 4 சக்கரத்தில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Trending News