கைதான திவ்யா கள்ளச்சி... அதிர வைக்கும் பகீர் பின்னணி!

கடந்த வாரம் பிரபல youtubeர்களான திவ்யா கள்ளச்சி, கார்த்தி உள்ளிட்டவர்கள் சிறார்கள் வைத்து ஆபாச படம் எடுப்பதாக சித்ரா என்பவர் பரபரப்பான குற்றச்சாட்டு தெரிவித்து இருந்த நிலையில் இந்த வாரம் குற்றச்சாட்டு தெரிவித்த சித்ராவுடன் சேர்த்து, திவ்யா கள்ளச்சியும் அவரது கூட்டாளிகளும் குரூப்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டு கூறியவரே கைதானதன் பின்னணி என்ன விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்களை என்ன பார்க்கலாம்

Trending News