வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் Zebronics அறிமுகம்

இந்தியாவின் முன்னணி பிராண்டான Zebronics இந்தியா பிரைவேட் லிமிடெட் 'ஆக்ஸல்' என்ற புதிய சிறிய ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி உள்ளது. 

Last Updated : Apr 2, 2018, 03:52 PM IST
வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் ஆக்ஸல் Zebronics அறிமுகம் title=

இந்தியாவின் முன்னணி பிராண்டான Zebronics இந்தியா பிரைவேட் லிமிடெட் 'ஆக்ஸல்' என்ற புதிய சிறிய ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இது உங்களது ரெட்ரோ பூம்பாக்ஸிற்கு நல்ல வடிவமைப்பையும், ஸ்டைலையும் தருகிறது. இது கையடக்கமானது. இதில் நீங்கள் ப்ளூடூத் மூலம் இணைத்து உங்களது மொபைல் அழைப்புகளையும் கேட்டுக் கொள்ளலாம். இந்த வயர்லெஸ் சிறிய ப்ளூடூத் ஸ்பீக்கர் LED டிஸ்பிளேயுடன் வருகிறது. இது AUX உள்ளமைக்கப்பட்ட FM வானொலி கேட்கும் வசதியும் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்பீக்கர் கைக்கு அடக்கமாக எங்கு வேண்டுமானாலும் இதை எடுத்துச் செல்லலாம். இந்த வயர்லெஸ் சிறிய ஸ்பீக்கர் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும். இதன் விலை ரூ. 2,799 என Zebronics நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. 

Trending News