நமது உடலுக்கும், கிரகத்திற்கும் பல சம்பந்தங்கள் உண்டு என நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். அதைப்பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் என்ன சொல்லுகிறார் என்பதை பார்ப்போம்.
அதன்மூலம் ஒவ்வொரு கிரகத்திற்கும் நோய்களை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவற்றுக்கான மருந்தையும் கொடுத்துள்ளனர்.
நோய் சம்பந்தமான விஷயங்களுக்கு ஆறாம் பாவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
காரகத்துவத்தை பொறுத்தவரை செவ்வாயை எடுக்க வேண்டும்.
ஆறாமிட அதிபதி - ஆறாமிடத்தில் இருக்கும் கிரகங்கள் - ஆறாமிடத்தைப் பார்க்கும் கிரகங்கள் என அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் நோய்களை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர். அவற்றுக்கான மருந்தையும் கொடுத்துள்ளனர்.
எமது முன்னோர்கள் தெரிவித்த நோய் சம்பந்தமான விஷயங்கள்:
சூரியன் - சூடு வகை
சந்திரன் - நீர்
செவ்வாய் - இரத்தம்
புதன் - நரம்பு
குரு - பித்தம், வயிறு
சுக்கிரன் - மறைவிடம், உள் உறுப்புகள்
சனி - Joints
ராகு - இயக்கம்
கேது - வயிறு
இதில் நான் கொடுத்திருப்பது பொதுவானவைதான். ஒவ்வொரு கிரகங்களுக்கும் தனித்தனியாக அதிகமான காரகத்துவம் இருக்கிறது.
தகவல்:-
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
Email: ramjothidar@gmail.com