Scholarship | தமிழ்நாடு கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆதிதிராவிட, பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Labour Copy Scholarship Yojana | கூலித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 1 ஆம் வகுப்பு முதல் பொறியியல் படிக்கும் வரை ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்குகிறது ஹரியானா மாநில அரசு. அதிகபட்சமாக 51,000 ரூபாய் வரை பெறலாம்.
Tamilnadu Govt: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உதவி தொகை திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அரசால் திருமண உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள் , கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுகுறித்த தகவல் கீழேப் படிக்கவும்.
Pudhumai Penn scheme | புதுமை பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பட்டியல் இங்கே
Tamil Nadu scholarship : தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தமிழக அரசு இந்த கல்வியாண்டில் சுமார் ரூ.400 கோடி ஒதுக்கவுள்ளது.
நாடுமுழுவதும் NEET தேர்வு இன்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NEET தேர்விற்காக வெளிமாநிலம் செல்லும் புதுவை மாணவர்களுக்கு ரூ.1500 வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 'ஸ்காலர்ஷிப்' திட்டம், அம்மாணவர்களுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.