ராஜ்நாத்துடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

Last Updated : Sep 19, 2017, 10:51 AM IST
ராஜ்நாத்துடன் தமிழக ஆளுநர் சந்திப்பு title=

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் பதவியையும் கட்சிதாவல் சட்டப்படி பறித்து சபாநாயகர் தனபால் நேற்று நடவடிக்கை எடுத்தார். 

இந்நிலையில் டெல்லி சென்ற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

தொடர்ந்து அவர், இன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார். இந்நிலையில் இன்று மீண்டும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

 

Trending News