ஷெல்டன் ஜாக்சன் முதல் சஞ்சு சாம்சன் வரை: ரஞ்சி டிராபில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்!

ரஞ்சி டிராபி தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலை இத்தொகுப்பில் பார்ப்போம். 

ரஞ்சி டிராபி தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலை இத்தொகுப்பில் பார்ப்போம். 

1 /8

இந்த பட்டியலில் முதலில் இடம் பெற்றுள்ளது செளரஸ்டிராவை சேர்ந்த ஷெல்டன் ஜாக்சன் தான். இவர் ரஞ்சியில் 139 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

2 /8

மூத்த உள்நாட்டு வீரர் பராஸ் டோக்ரா ரஞ்சி வரலாற்றில் 108 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 

3 /8

முன்னாள் வீரர் நமன் ஓஜா ரஞ்சி டிராபி வரலாற்றில் 98 சிக்ஸர்களை விளாசி பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

4 /8

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி டிராபில் 96 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். 

5 /8

மனிஷ் பாண்டே ரஞ்சி டிராபி வரலாற்றில் 95 சிக்ஸர்களை அடித்துள்ளார். 

6 /8

முன்னாள் ஜார்கண்ட் பேட்டர் சௌரப் திவாரி ரஞ்சி டிராபி வரலாற்றில் 84 சிக்சர்களை அடித்துள்ளார். 

7 /8

இந்திய அணியின் நட்சத்திர பேட்டரும் விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் ரஞ்சியில் கேரள அணிக்காக விளையாடுகிறார். அவர் இதுவரை 84 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 

8 /8

ஜம்மு & காஸ்மீர் அணியை பிரதிநிதிப்படுத்தி விளையாடும் அப்துல் சம்த் ரஞ்சியில் 83 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.