இன்றைய பெட்ரோல் விலை 25 காசுகள் குறைவு....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 25 காசுகள் குறைந்து, டீசல் விலை 11 காசுகள் குறைந்து விற்பனை...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2018, 09:49 AM IST
இன்றைய பெட்ரோல் விலை 25 காசுகள் குறைவு.... title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 25 காசுகள் குறைந்து, டீசல் விலை 11 காசுகள் குறைந்து விற்பனை...
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 82.38
 
மும்பை     -  ₹ 87.84
 
சென்னை     - ₹ 85.63
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 75.48
 
மும்பை     - ₹ 79.13
 
சென்னை     - ₹ 79.82

 

Trending News