இந்தியாவின் சிறந்த டாப்-10 பல்கலைகழகங்கள் பட்டியலலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்ந்தெடுத்துள்ளது
அந்த பட்டியல் பின்வருமாறு:
10. சாவித்ரி பாய் பூலே பல்கலைகழகம், புனே, மகராஷ்டிரா
9. அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் பல்கலைகழகம், கோவை, தமிழ்நாடு
8. டெல்லி பல்கலைகழகம், புது டெல்லி
7. ஹைதராபாத் பல்கலைகழகம், தெலங்கானா
6. அண்ணா பல்கலைகழகம், சென்னை, தமிழ்நாடு
5. ஜாதவ்பூர் பல்கலைகழகம்,கொல்கத்தா, மேற்கு வங்காளம்
4. ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்டு ரிசர்ச்,பெங்களூர், கர்நாடகா
3. பனாரஸ் ஹிந்து பல்கலைகழகம்,வாரணாசி, உத்தர பிரதேசம்
2. ஜேஎன்யு பல்கலைகழகம், புது டெல்லி
1. ஐஐசி, பெங்களூரு, கர்நாடகா
டாப்-10 கல்லூரிகள்:-
10. பெண்கள் கிறித்தவக் கல்லூரி, சென்னை
9. தீன் தயாள் உபாத்யாயா கல்லூரி, டெல்லி
8. தயாள் சிங் கல்லூரியில், டெல்லி
7. லேடி ஸ்ரீராம் கல்லூரி, டெல்லி
6. செயின்ட் சேவியர் கல்லூரியில், கொல்கத்தா
5. ஆத்மா ராம் சனாதன் தர்ம் கல்லூரி, டெல்லி
4. பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
3. ஸ்ரீ ராம் காமர்ஸ் கல்லூரி, டெல்லி
2. இலயோலாக் கல்லூரி, சென்னை
1. மிராண்டா ஹவுஸ், டெல்லி