நயன்தாரா நடித்த டோரா படத்தின் 4 நிமிடக் வீடியோ காட்சி!

Last Updated : Mar 30, 2017, 04:39 PM IST

Trending Photos

நயன்தாரா நடித்த டோரா படத்தின் 4 நிமிடக் வீடியோ காட்சி! title=

நாளை வெளியாகவுள்ள நயன்தாரா நடித்துள்ள டோரா படத்தின் 4 நிமிடக்காட்சிகள் அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள படம் டோரா. இப்படத்தை தாஸ் ராமசாமி எழுதி இயக்கியுள்ளார்.

தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தை சற்குணம் சினிமாஸ் முதல் பிரதி முறையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது. விவேக் - மெரிவின் இசையமைப்பில் உருவாகியுள்ளது இப்படம். 

இந்நிலையில் படத்தின் 4 நிமிடக் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

Trending News