அதிர்ச்சி! விக்னேஷ் சிவன் என்மேல் கோபப்பட நயன்தாராவே காரணம்!

என்னது ராகுல் தாத்தாவுடன் மீண்டும் நயன்தாரா-வா?. 

Last Updated : Mar 12, 2018, 12:44 PM IST

Trending Photos

அதிர்ச்சி! விக்னேஷ் சிவன் என்மேல் கோபப்பட நயன்தாராவே காரணம்! title=

எம்.ஜி.ஆர் சிவாஜி போன்ற பழம்பெரும் நடிகர்களுடன் நடித்தவர் ராகுல்தாத்தா. இவர் ‘நானும் ரெளடிதான், AAA போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது நயன்தாராவுக்கு லவ் லட்டர் கொடுத்து அவருடன் டான்ஸ் ஆடினார். இதை பார்த்து விக்னேஷ் சிவன் தன்மீது கோபப்பட்டதாக ராகுல்தாத்தா காமெடியாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இதையடுத்து ராகுல் தாத்தா தான் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாகவும், அதில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Trending News