'டிக்:டிக்:டிக்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Last Updated : Nov 20, 2017, 04:11 PM IST
'டிக்:டிக்:டிக்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!! title=

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான உருவாகும் `டிக் டிக் டிக்' படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜெயம் ரவி மகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜபக் தயாரித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். 

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே நல்லவரவெற்பை பெற்றது. டீஸர் கிடைத்த வரவேற்பினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. 

இந்நிலையில் 'டிக்:டிக்:டிக்' படத்தின் டிரைலர் வரும் நவம்பர் 24-ம் தேதி வெளியிடப்போவதாக நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Trending News