‘வீரசிவாஜி" பட டிரைலர்!!!

Last Updated : Aug 31, 2016, 07:18 PM IST
‘வீரசிவாஜி" பட டிரைலர்!!! title=

ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியைத்நட் தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்து, கணேஷ் விநாயக் இயக்கியுள்ள படம், ‘வீரசிவாஜி’.இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும் ஷாமிலி நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு இசை இமான் அமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. தற்போது டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

டிரைலர்:-

Trending News