இவ்வளவு கவர்ச்சியா? நெட்டிசன்களை மயக்கிய யாஷிகா: வீடியோ வைரல்

யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோவை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 27, 2022, 04:47 PM IST
  • யாஷிகா வெறித்தனமாக கவர்ச்சி வீடியோ
  • லைக்ஸை குவிக்கும் வீடியோ
  • ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி
இவ்வளவு கவர்ச்சியா? நெட்டிசன்களை மயக்கிய யாஷிகா: வீடியோ வைரல் title=

யாஷிகா ஆனந்த் லெவல் கவர்ச்சி வீடியோ: ஜீவா - காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதை அடுத்து இருட்டறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி, தி லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் களமிறக்கி கதிகலங்க வைத்து வருகிறார். கார் விபத்துக்கு பிறகு 3 மாதங்கள் ஓய்வில் இருந்த யாஷிகா மீண்டும் பழையபடி கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை உற்சாகப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தனர். சுமார் 3.5 மில்லியன் பேர் அவரை ஃபாலோ செய்து வரும் நிலையில், ரசிகர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த கடமை செய் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. ஆனால், அந்த படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

இந்நிலையில், தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் உச்சகட்ட கிளாமரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திணறடித்துள்ளனர். தற்போது இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அத்துடன் இந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பச்சை நிற பிகினியில் நீச்சல் குளத்தில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இதன் பின்னர் கருப்பு உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோக்கள் வெளியான உடனேவே சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மேலும் படிக்க | அமீர் - பாவனி இடையே கொளுத்தி போட்ட பிரியங்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News