குஷியில் கும்மாளமாய் குத்தாட்டம் போடும் இது மயிலா ஒயிலா இல்லை சூப்பர் டான்சரா?

Dancing Bird Video Viral: ஜாலியாக எப்படி டான்ஸ் ஆடுவது என்பதையும், குதூகலத்தில் கும்மாளம் போடுவது மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் தான் என்பதையும் நிரூபிக்கும் இந்தப் பறவையின் பெயர் என்ன? தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2023, 06:10 PM IST
  • இந்தப் பறவையின் பெயர் என்ன? தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்?
  • மயிலுமில்ல ஒயிலுமில்ல நான் பெஸ்ட் டான்ஸர்
  • ஜாலியாக ஒரு குத்தாட்டம் போடும் சூப்பர் டான்சர்
குஷியில் கும்மாளமாய் குத்தாட்டம் போடும் இது மயிலா ஒயிலா இல்லை சூப்பர் டான்சரா? title=

Viral Dance Video: இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பதிவிடப்படும், பகிரப்படும் செய்திகள் நமது வாழ்வை வண்ணமயமாக்குகின்றன. சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்கள் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் மட்டுமல்ல, நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. வீடியோக்களில் சில ரசனைக்குரிய வீடியோக்களாக மாறிவிடுகின்றன

சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோ 

இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களில், வித்தியாசமான வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. அதிலும் நாய், பூனை என் செல்லப்பிரணிகள் முதல், சிங்கம், புலி சிறுத்தை என விலங்குகளின் வீடியோக்கள் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. இயல்பான வைரல் வீடியோக்களுக்கு ரசிகர் பட்டாளமே உண்டு. ஆனால், விலங்குகளின் வித்தியாசமான செய்கைகளுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதில் ஐயமில்லை.  

மேலும் படிக்க | பூனையுடன் விளையாடும் பாம்பு: வைரலாகும் பூனையின் மாஸ் ரியாக்‌ஷன்

வித்தியாசமான வீடியோக்கள் என்றால், அவை விலங்குகளின் மோதல், காதல், பாம்பு, சிங்கம் என நாம் பார்க்கவே முடியாத வீடியோக்கள் மட்டும் தானா? இல்லை மகிழ்சியாக டான்ஸ் ஆடும் வீடியோக்களும்  சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. இந்த வினோதமான பறவை ஆடும் ஆட்டத்தைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது. வீடியோவைப் பாருங்கள்.

இந்த வீடியோவைப் பார்த்தால், ஜாலியாக எப்படி டான்ஸ் ஆடுவது என்பதையும், குதூகலத்தில் கும்மாளம் போடுவது மனிதர்கள் மட்டுமல்ல பறவைகளும் தான் என்பதும் புரிகிறது.  

மேலும் படிக்க | Viral Video: குட்டிப் பையனுக்கு கண் திருஷ்டி கழிக்கும் பாட்டி! சுத்திப்போடும் வீடியோ வைரல்!

மகிழ்ச்சி வந்தால் இப்படி ஆடுவது மனிதர்களுக்கு மட்டுமே கைவந்த கலை என்று நினைக்கிறோம். ஆனால், பறவைகளும் டான்ஸ் ஆடுவதில் மனிதர்களுக்கு சளைத்தவை அல்ல என்பதை நிரூபிக்கும் வீடியோ இது. 

உண்மையில், வித்தியாசமாக இருக்கும் இந்தப் பறவையின் அழகும் தனிவிதம் என்றால், இதன் நடனமும் வித்தியாசமாக இருக்கிறது. சரி இந்தப் பறவைக்கு என்ன பெயர் தெரியுமா? குத்தாட்ட மயில் என்று வைத்துக் கொள்ளலாமா?

மேலும் படிக்க | நினைச்சதை முடிக்காம விடமாட்டோம்! மரத்திலிருந்து பழம் பறிக்கும் சூப்பர் நாய்க்குட்டிகள் வீடியோ வைரல்

மேலும் படிக்க | இந்த கலர்ல மலைப்பாம்பா? சிறுமியிடம்....பதற வைக்கும் வீடியோ வைரல்

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News