நடுரோட்டில் காலதனை வெளுத்து வாங்கிய காதலி: வீடியோ வைரல்

வெளியான வீடியோவைப் பார்க்கும் போது, காதலன் தனது காதலியிடம் ஏகப்பட்ட பொய் சொல்வதை நீங்கள் காணலாம். பிறகு என நடந்தது என்பதை இந்த வீடியோவில் காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 16, 2022, 02:45 PM IST
  • காதலியிடம் ஏகப்பட்ட பொய் சொல்லும் காதலன்
  • இந்த வீடியோ வெகுவாக வைரலாகி வருகிறது
  • இதை விட ஒரு பொய்யான காதலனை பார்த்திருக்க மாட்டீர்கள்
நடுரோட்டில் காலதனை வெளுத்து வாங்கிய காதலி: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் காதலர்களின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோ காதல் ஜோடிகளை தொடர்புடையது. தற்போது ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது, அதன்படி அந்த காதலன் காதலியிடம் பொய் சொல்வதை இந்த வீடியோ மூலம் நீங்கள் காணலாம். இருப்பினும், இருவரின் உரையாடலைக் கேட்டதும் உங்களால் சிரிப்பை அடக்க முடியாமல் போகலாம்.

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

தற்போது வெளியான வீடியோவை பார்க்கும் போது, காதலர், தான் மிகவும் பணக்காரர் என காதலியிடம் கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு பெரிய பிசினஸ்மேன் மற்றும் ஒரு ஆடம்பரமான மாளிகையின் உரிமையாளர் என்றும் கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து காதலி அவரை சந்திக்க வந்தபோது ஷாக் ஆனார். அப்படி என்ன நடந்ததை என்பதை இந்த வீடியோவில் காண்க.

காதலன்-காதலியின் வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @kashyap_memer என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடியோவை விரும்பியுள்ளனர். 

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News