#HappyBirthdayDhoni: தோனி ரசிகர்கள் எப்பவுமே மாஸ்! அவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள்

எம்.எஸ்.தோனி 40 வது பிறந்தநாளில், சமூக ஊடங்களில் அவரது ரசிகர்கள் #HappyBirthdayDhoni, #HBDDhoni, #MSDhoni போன்ற ஹேஷ்டேக் மூலம் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2021, 03:16 PM IST
#HappyBirthdayDhoni: தோனி ரசிகர்கள் எப்பவுமே மாஸ்! அவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் title=

எம்.எஸ்.தோனி 40 வது பிறந்த நாள்: இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது 40 வது பிறந்த நாளை ஜூலை 7, 2021 அன்று கொண்டாடுவார். தோனி "கேப்டன் கூல்" (Captain Cool) என்றும் அனைவராலும் அன்பாக அழைக்கபடுகிறார். கிரிக்கெட் விளையாட்டின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு ஓய்வு பெறுவதை அறிவிப்பதற்கு முன்பு ஒரு நட்சத்திர வாழ்க்கையை அனுபவித்தார். தனது ரசிகர்களால் "தல" (CSK Thala) என்று அழைக்கப்படும் தோனி, இந்திய கிரிக்கெட் மற்றும் அதன் ரசிகர்கள் மீது எப்பொழுதும் மரியாதை வைத்திருக்கிறார். தனது பேட்டிங் திறன்களால் மற்றும் ஸ்டம்புகளுக்குப் பின்னால் அவரது கேப்டன்ஷிப் மூலம் தனக்கான அடையாளத்தை பொறித்திருக்கிறார். 

அவரது 40 வது பிறந்தநாளில், சமூக ஊடங்களில் அவரது ரசிகர்கள் #HappyBirthdayDhoni, #HBDDhoni, #MSDhoni போன்ற ஹேஷ்டேக் மூலம் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

தல தோனியின் (Mahendra Singh Dhoni) பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் அவருக்காக அவரின் வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் பயணத்தை பிரதிபலிக்கும் விதமாக போஸ்டர்களை உருவாக்கியுள்ளனர்.

ALSO READ |  MS Dhoni: 2020-யிலேயே ஓய்வு பெற்றுவிட்டாலும், இந்த பட்டியலில் இன்னும் தலதான் முதலிடம்

 

 

 

 

ALSO READ |  MS Dhoni: தல தோனி- சாக்‌ஷியின் திருமண நாளுக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

 

 

 

 

ALSO READ | எம்.எஸ்.தோனியிடம் உள்ள சிறந்த கார்களின் தொகுப்பு -வீடியோவை பகிர்ந்த சாக்ஷி

 

 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News