Viral Video: பைக்கில் அமர்ந்திருந்த பள்ளி மாணவி..அப்புறம் என்னாச்சி

Funny Viral Video : சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மாணவிகளின் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவும் மாணவிகளை தொடர்பானது தான்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 10, 2023, 02:59 PM IST
  • சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானால் சில நிமிடங்களில் வைரலாகிவிடும்.
  • மாணவிகளின் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
  • சில குறும்பு செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றன.
Viral Video: பைக்கில் அமர்ந்திருந்த பள்ளி மாணவி..அப்புறம் என்னாச்சி title=

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவிகளை தொடர்புடையதாக தெரிகிறது.

பள்ளிக்கு செல்லும் போது, ​​வழியில் மாணவிகள் செய்யும் சில கிண்டல்கள் வைரலாகி வருகிறது. பள்ளிக்குச் செல்லும் வழியில் மாணவி ஒருவர் நடுரோட்டில் நின்றிருந்த பைக்கில் ஏறினாள். பின்னர் அந்த பைக்கில் இருக்கும் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து ரசித்து அங்கிருந்து சென்று விடுகிறார்.

மேலும் படிக்க | இது என்னடா இப்படி ஒரு ஜூஸ் ஆ? ட்ரை பண்ணாதீங்க.. வைரல் வீடியோ

வீடியோவை முழுமையாக பார்த்த பிறகு அந்த பைக் அந்த மானவியோடது இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் பைக்கில் இருந்து மாணவி இறங்கியவுடன் பைக் உரிமையாளர் அந்த பெண் அமர்ந்திருக்கும் இருக்கையில் தண்ணீரை ஊற்றுகிறார். அந்த அளவிற்கு அந்த ஆண் பெண்களை வெறுக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ funtaap என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க | சிங்கத்துக்கே டஃப் ஃபைட் கொடுத்த தாய்! குட்டியை காப்பாற்ற உயிரை பணயம் வைக்கும் அம்மா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News