இன்று சச்சின் தெண்டுல்கர் பிறந்த தினம்: குவியும் பாராட்டுக்கள்!!

இன்று சச்சின் தெண்டுல்கர் பிறந்த தினம்!! சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். அதில் சில உங்கள் பார்வைக்கு....!!

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 24, 2019, 03:32 PM IST
இன்று சச்சின் தெண்டுல்கர் பிறந்த தினம்: குவியும் பாராட்டுக்கள்!! title=

புதுடில்லி: கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரரும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரருமான சச்சின் தெண்டுல்கர் இன்று (ஏப்ரல் 24) பிறந்தநாள். அவரின் 46-வது பிறந்த நாளையொட்டி சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

1989 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 24 வருட தனது கிரிக்கெட் பயணத்தில் பல சாதனைகளை செய்தார். வளரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு நம்பிக்கை நாயகனா திகழ்ந்தார்.

சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். அதில் சில உங்கள் பார்வைக்கு....!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News