சென்னையில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று; மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 22,149 ஆக உயர்ந்துள்ளது....
தமிழகத்தில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் மட்டும் 1497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 1155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22149 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 135 பேருக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும், தூத்துக்குடியில் 14 பேருக்கும், மதுரையில் 14 பேருக்கும், விழுப்புரத்தில் 11 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
District
|
Cnfrmd
|
Actv
|
Rcvrd
|
Dcsd
|
|
↑1,15622,111 | 10,944 | ↑38210,954 | ↑15213 |
|
↑1351,853 | 1,053 | ↑22785 | ↑115 |
|
↑551,323 | 629 | ↑14682 | ↑112 |
|
↑16512 | 193 | ↑7316 | 3 |
|
↑6492 | 250 | ↑62240 | 2 |
|
↑6482 | 38 | ↑4443 | 1 |
|
↑2387 | 45 | ↑13341 | 1 |
|
↑1380 | 20 | 360 | 0 |
|
↑11380 | 53 | ↑2325 | 2 |
|
↑14340 | 146 | ↑16192 | 2 |
|
↑14313 | 75 | ↑6235 | 3 |
|
280 | 221 | ↑359 | 0 |
|
↑8275 | 122 | 153 | 0 |
|
↑3222 | 75 | ↑55147 | 0 |
|
↑13180 | 109 | ↑270 | 1 |
|
↑11167 | 41 | 124 | 2 |
|
↑3159 | 13 | 145 | 1 |
|
↑5152 | 36 | ↑1116 | 0 |
|
143 | 3 | ↑1140 | 0 |
|
↑10134 | 40 | 94 | 0 |
|
↑3124 | 17 | 105 | 2 |
|
↑4116 | 28 | ↑287 | 1 |
|
114 | 0 | 114 | 0 |
|
↑7113 | 25 | ↑388 | 0 |
|
↑9110 | 51 | 58 | 1 |
|
↑3103 | 18 | 85 | 0 |
|
89 | 11 | 78 | 0 |
|
87 | 27 | ↑559 | 1 |
|
85 | 7 | 77 | 1 |
|
81 | 30 | 51 | 0 |
|
72 | 1 | 70 | 1 |
|
↑966 | 25 | 38 | ↑13 |
|
↑160 | 16 | ↑244 | 0 |
|
↑643 | 12 | ↑231 | 0 |
|
37 | 16 | 21 | 0 |
|
↑237 | 16 | 20 | 1 |
|
37 | 7 | 30 | 0 |
|
↑214 | 6 | 8 | 0 |
|
14 | 0 | 14 | 0 |
|
0 | -3 | 0 | 3 |
ஒரே நாளில் 15,671 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 5,92,970 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இதுவரை இன்று மட்டும் 15,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 5,66,314 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இன்று 604 பேர் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தம் 16,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, சுமார் 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களில் ஆண்கள். 19,634 பேர் பெண்கள்12,016 பேர் 12 வயதுவரை உள்ளவர்களில், 1,699பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 6 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.