Jio Postpaid plan: ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்றார்போல் ரீச்சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் பல பிளான்களை வைத்திருக்கிறது ஜியோ. அதேநேரத்தில் ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும்போது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அப்படியான பலன்கள் எதுவும் இருக்கும் திட்டங்கள் பல இல்லை. இப்போது, ஜியோ மிக குறைந்த விலையில் சூப்பரான அம்சங்களை வைத்திருக்கும் திட்டங்களை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய செய்தி, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு
ஜியோவின் 399 ரூபாய் பிளான்
ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 399 ரூபாய் பிளானை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இந்த திட்டத்தில் 75 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். கூடுதலாக செலவழிக்கும் ஒரு ஜிபி டேட்டாவுக்கு 10 ருபாய் மட்டும் செலவழித்தால்போதும். இதுதவிர இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் கிடைக்கும். எனவே உங்கள் டேட்டா வீணாகாது. இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் உங்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பும் வழங்கப்படுகிறது.
கூடுதல் நன்மைகள் என்னென்ன?
ஜியோவின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பல நன்மைகள் மட்டுமே உள்ளன. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறுவீர்கள். அதுமட்டுமல்லாமல் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுடன் ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | நம் ஆதார் கார்ட் மூலம் இதுவரை வாங்கிய சிம் கார்டுகளை கண்டறிவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ