உலகமே எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்தியா அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.
டாஸ் வென்ற இந்தியா அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
உலகமே எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்கிறது.
கடந்த 1-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று நடக்கும் இறுதி போட்டியுடன் முடிவடைகிறது.
இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் , ‘பி’ பிரிவை சேர்ந்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவை சேர்ந்த வங்காளதேசும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
நேற்று நடைபெற்று 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதின. இந்த போட்டியில் இந்தியா வங்காளதேசத்தை ஊதித் தள்ளியது.
இதுகுறித்து அதிரடி வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதாவது, ஒரே வீட்டில் நடக்கும் சண்டையில் அரையிறுதி வரை வந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேராண்டி, இனி அப்பாக்கள் தினத்தில் மகனுடன் பைனல் மிச்சமுள்ளது. இதை சீரியஷாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா 40.1 ஓவரில் 265 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. எனவே இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
8-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் , ‘பி’ பிரிவை சேர்ந்த இந்தியாவும், ‘ஏ’ பிரிவை சேர்ந்த வங்காளதேசும் மோதின.
இந்தியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். இந்தியா தொடர்ந்து ஆடி வருகிறது.
ஓவர் : 20 ஸ்கோர் : 87/1 ரோஹித் 65(70) ; விராத் 13(16)
20 ஓவர் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 46(34) ரன்களில் அவுட் ஆனார்.
ரோஹித் 65(70) மற்றும் விராத் கோலி 13(16) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டியில் முதல் அரையிறுதி சுற்று கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் போட்டியை நடத்திய இங்கிலாந்தும், பாகிஸ்தானும் நேற்று மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 211 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி விக்கெட்:-
ஹசன் அலி- 3
ஜுனைத் கான்- 2
ரயீஸ் - 2
விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் நேற்றுடன் நிறைவடைகிறது. கார்டிப்பில் நேற்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதின.
இந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை எடுத்தது.
237 ரன்களை இலக்காகக் கொண்டு களமிங்கியது பாகிஸ்தான் அணி.
சாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட்டில் லீக் சுற்றுக்கான ஆட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.
கார்டிப்பில் இன்று நடக்க இருக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன.
தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் 322 ரன்களை எடுத்து சாதனை படைத்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். இதனால் இரு அணி வீரர்களும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள்.
இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.
தற்போது மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தார்.
மேலும், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவின.
சாம்பியன்ஸ் டிராபி 2017 குரூப் - பி பிரிவில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள், நேற்று மோதியது. தென் ஆப்ரிக்க அணியுடனான பி பிரிவு லீக் ஆட்டத்தில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிக்கு முன்னேறியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துசியது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் இரு அணிகளும் களமிறங்கியது.
சாம்பியன்ஸ் டிராபி 2017 குரூப் - பி பிரிவில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள், இன்று பலப்பரீட்சை.
இந்த லீக் போட்டி ஓவல் மைதானத்தில்தான் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்கியது.
இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால், இரண்டு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது.
டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் கோஹ்லி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி 2017 ஏ பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட் 71 ரன்களும், பின்ச் 68 ரன்களும், சுமித் 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்து வீசிய மார்க் வுட் மற்றும் ரஷீத் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 9-வது லீக் ஆட்டதில் நியூசிலாந்து அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.
நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் ஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் மழை பெய்து ஆட்டம் ரத்தானதால் தலா ஒரு புள்ளியை பெற்றது இரு அணியும்.
2-வது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
வங்காளதேச அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது.
2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதியது. இதில் மழை காரணத்தால் வங்காளதேசத்துக்கு ஒரு புள்ளி கிடைத்தது.
சாம்பியன்ஸ் டிராபி பி பிரிவு லீக் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
பர்மிங்காம் நகரில் நடக்கும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் அணியின் ஹாசன் அலி 3, ஜூனைட் கான், இமாத் வாசிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மில்லர் 75 ரன்களை எடுத்தார்.
ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.