கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் 2-வது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் முறையாக கவுதம் மேனன், விக்ரம் இணைந்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்' இப் படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தின் 2-வது டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படமானது துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க்கில் நேற்று தொடங்கியது.
கவுதம் மேனனுக்கு இந்த படம் கனவு. விக்ரம் - கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
விக்ரம் ஜோடியாக அனு இம்மாணுவேல் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
கவுதம் மேனின் ஒன்றாக என்டர்டெயின்டமெண்ட் மற்றும் மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.
துருவ நட்சத்திரம் படத்தை வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் முதல் முறையாக சால்ட் அண்டு பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க அமெரிக்காவில் தயாராகும் இந்தப் படத்தை கௌதமின் ஒன்றாக என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. டீசர் பார்த்த பலரும் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக புகழ்ந்து தள்ளினர், இந்த டீசர் வெளிவந்த 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 43 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது.
கவுதம் மேனன் - விக்ரம் கூட்டணி இணைப்பில் 'துருவ நட்சத்திரம்' உருவாக இருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு.
'துருவ நட்சத்திரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் விக்ரமின் லுக்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போஸ்டரில் ஆகஸ்ட் மாதம் வெளியீடு என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.