மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத் தொகை, அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் உட்பட பல அலோவன்ஸ்கள் அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
7th Pay Commission Latest News: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. மகாராஷ்டிரா அரசு தனது ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையின் மூன்றாவது தவணையை வெளியிட்டுள்ளது.
8th Pay Commission:ஏழாவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை சரியாக அமல்படுத்தவில்லை என்று கூறும் ஊழியர் சங்கங்கள், எட்டாவது ஊதிய கமிஷன் மற்றும் சம்பள உயர்வு தொடர்பாக மத்திய அரசுக்கு மகஜர் கொடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
7th Pay Commission: அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த புதிய சூத்திரம் பரிசீலனையில் உள்ளது. இப்போது ஒவ்வொரு ஆண்டும் உயரும் பணவீக்கத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.