உளுந்தூர்பேட்டை அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தந்தை - மகன் சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Maharastra Bus Accident: மகாராஷ்டிராவில் நடந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், அவ்வழியே சென்ற வாகனங்கள் நின்றிருந்தால், பல உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கலாம் என விபத்து பகுதியை சேர்ந்தவர் தெரிவித்தார்.
Maharashtra Bus Accident: புல்தானாவில் உள்ள சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மீட்கப்பட்டுள்ளது. அதனுள் என்னென்ன கிடைத்துள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம்.
Tripura Ulta Rath Yatra Mishap: திரிபுரா உல்டா ரத யாத்திரை விபத்தில் மின்சாரம் தாக்கி 7 பேர் பலி; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
ரயில் வரும்போது தண்டவாளத்தின் குறுக்கே யானை நடந்து வரும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது. பைலட் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
டைட்டானிக்கில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களோ, எலும்பு கூடுகளோ ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விளக்கம் கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.