Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் நிலையில், வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்களை இங்கு காணலாம்.
AI to monitor opium cultivation: ஆப்கானிஸ்தானின் ஓபியம் சாகுபடியை கண்காணிக்க செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது... தொழில்நுட்ப புரட்சியில் கை கொடுக்கும் இங்கிலாந்து பல்கலைக்கழகம்...
Friendship Gate: பாகிஸ்தானின் சாஹ்மான் நகரத்திற்கும் ஆப்கானிஸ்தானின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்திற்கும் இடையே அமைந்துள்ள எல்லைக் கடப்பு ஒரு வாரத்திற்கு பிறகு திறக்கப்பட்டது...
ஆப்கான் தலைநகர் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது!
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மசார்- ஐ- சரீப் நகரத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆப்கான் வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ராணுவ தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பேரணியில் தற்கொலை படையை சேர்ந்த 3 பேரின் குண்டு வெடித்ததில் 50 பேர் பலியாகி உள்ளனர். 160-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் காபூலில் தெக் மசங்கில் ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக மின்சார லைனைக் கொண்டு செல்லக் கோரி மாபெரும் பேரணி நடந்து கொண்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது தற்கொலை படையை சேர்ந்த 3 பேர் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.