கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு, சர்வதேச டிக்கெட்டுகளுக்கான முழு பணத்தையும் திருப்பித் தரும் விமான நிறுவனங்கள்.
ரத்து செய்யப்பட்ட விமானத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் திரும்பி அளிக்கப்படாது. ஆனால் அவர்களுக்கு ஒரு வருடத்திற்குள் அதே கட்டத்தில் எப்போ வேண்டுமானாலும் பயணம் செய்துக்கொள்ளலாம்
பட்ஜெட் விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் இந்த வாரம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் T2 இலிருந்து விமான நிலையத்தின் டெர்மினல் T3-க்கு நடவடிக்கைகளை மாற்ற உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், 14 விமானங்களை ரத்து செய்தற்கான காரணம் பயணிகளுடனான கருத்துவேறுபாடு இல்லை, தொழில்நுட்க காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது!
விசாகபட்டணம் விமானப் பணியாளர்களிடம் தகராறு செய்ததாக தெலுங்குதேசம் கட்சி எம்.பி திவாகருக்கு நான்கு விமான நிறுவனங்கள் தடை விதித்துள்ளன.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விமானம் நிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்ல இன்டிகோ விமானத்தில் ஏற தெலுங்குதேசம் கட்சி எம்.பி திவாகர் ரெட்டி வந்தார். ஆனால் விமான நிறுவன ஊழியர், நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள், மேலும் விமானம் புறப்பட தயாராக இருந்ததால், இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியாது என கூறினர்.
உடான் திட்டத்தின் கீழ் சேலம், ஓசூர், நெய்வேலிக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை தொடங்க உள்ளது.
இந்தியாவில் சிறு நகரங்களுக்கு இடையில் குறைந்த கட்டணத்தில் விமான போக்குவரத்தை ஏற்படுத்துவதற்காக உடான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த உதான் திட்டத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 27-ம் தேதி தொடங்கி வைத்தார்.
2,500 ரூபாய்க்குள்ளான பயணக்கட்டணம் உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட உதான் விமான சேவை திட்டத்திற்கு கடந்தாண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த உதான் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் சேலம், ஓசூர், நெய்வேலியில் விமான சேவை தொடங்க மத்திய அரசு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.