Airtel Xstream Premium:டெலிகாம் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம் என்ற புதிய வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
Jio Recharge Plans: இப்போது ஜியோ தனது ஒரு திட்டத்தில் 100 ரூபாய் குறைந்துள்ளது. இந்த திட்டத்தை இப்போது 499 ரூபாய்க்கு கிடைக்கும். இதனுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இந்தியாவில் நான்கு புதிய பட்ஜெட் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, ரூ.200க்கு கீழ் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும், ரூ.347க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மீடியம் டர்ம் செல்லுபடியுடன் அறிமுகம் ஆகியுள்ளன. ரூ.200க்குள் வழங்கப்படும் அனைத்து புதிய திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகின்றன, ரூ.347 திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டங்களின் பலன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இன்று ஜியோ மற்றும் ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி காண உள்ளோம், இந்த திட்டத்தில் பல நன்மைகள் மற்றும் 10 ஜிபி வரை கூடுதல் டேட்டாவைப் பெறுகிறீர்கள்.
இப்போது நிறுத்தப்பட்டுள்ள வோடபோன் ஐடியாவின் ரூ.501 ப்ரீபெய்ட் திட்டம், 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்கியது.
புதுடெல்லி: e-KYC Scams குறித்து Reliance Jio தனது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், அதிகரித்து வரும் இணைய மோசடி சம்பவங்களுக்கு எதிராக எச்சரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பியதை அடுத்து ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவரம் இங்கே
2022ம் ஆண்டு இந்தியாவில் 5ஜி இணைய சேவை நடைமுறைக்கு வரும் எனவும் முதல்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் எனவும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.