Jailer Movie: ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படம் ஹிட் ஆகுமா, ஆகாதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்த 5 காரணங்களுக்காக கண்டிப்பாக இப்படம் ஹிட் அடித்துவிடும் என சில சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Jailer Third Single Jujubee: ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான Jujubee, இன்று வெளியானது இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அதற்கு என்ன வகையிலான வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் என்று பாரப்போம்.
Anirudh Salary in Jawan: தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத், ஜவான் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் புதிதாக உருவாகவிருக்கும் ‘டைசன்’ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் '3' படத்தில்தான் அனிருத் இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது முதல் தனிப்பாடலான 'வொய் தில் கொலவெறி டி’ பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமானது.
டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.Photo: (Instagram- @SivakarthikeyanDoss)
தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அண்மையில் வெளியாகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளி அன்று வெளியான மாஸ்டர் திரைப்பட டீஸரில் இருந்த பல காட்சிகள் திரைப்படத்தில் இல்லை.
டிவிட்டரில் டிரெண்டாகும் மாளவிகாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ரசிகர்களின் சேட்டையை ரசிக்கும் நடிகை மாளவிகா, என்னைப் பார்த்து நானே சிரிக்காவிட்டால் எப்படி? என்று கலாய்க்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.