ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கும் நிலையில், இந்தப் போட்டி ஒருவேளை மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்? என்பதை பார்க்கலாம்.
Asia Cup: ஆசியக் கோப்பை என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள மிகவும் மதிப்புமிக்க கிரிக்கெட் தொடராக உள்ளது. இதில் கிரிக்கெட் நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும். பல ஆண்டுகளாக, பல கேப்டன்கள் தங்கள் அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவிகரமாக இருந்துள்ளனர். ஆனால் ஒரு சில விதிவிலக்கான தலைவர்கள் கேப்டன்களாக அதிக போட்டிகளில் வெற்றிகளை பெற்று தனித்து நிற்கிறார்கள்.
ஒருநாள் போட்டி வடிவில் நடக்கும் ஆசிய கோப்பை 2023 தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. வரும் செப். 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
Asia Cup 2023, Team India Playing XI: ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய வீரர் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.
Asia Cup 2023: நட்சத்திர இந்திய பேட்டர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சச்சின் டெண்டுல்கரின் மறக்கமுடியாத சாதனையை முறியடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Asia Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா பங்கேற்கும் மிகப்பெரிய தொடரான ஆசிய கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. அதன் அனைத்து போட்டிகளில் அட்டவணை, போட்டியை இந்திய ரசிகர்கள் எதில் காண்பது என்பதை இங்கு முழுமையாக காணலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோத இருக்கும் நிலையில் யாருக்கு சாதமாக இந்தப் போட்டி இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கும் நிலையில், அந்த அணியின் பவுலிங் லைன் அப் இந்திய அணிக்கு பெரும் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.
Asia Cup Cricket championship: ஆசிய கோப்பை போட்டித்தொடரில் ஒரு நாட்டிற்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்திய அணி விவரம் வெளியாகும்.
பதினொரு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வரும் 2023 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருப்பார் என TOI தெரிவித்துள்ளது
Bumrah As Vice Captain: இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என எதிர்பார்க்ப்பட்ட நிலையில், பும்ரா அவருக்கு கடும் போட்டியை அளிப்பார் என கூறப்படுகிறது.
Viral Video: ஆசிய கோப்பை தொடருக்கு ஒவ்வொரு வீரரும் பல்வேறு முறைகளில் பயிற்சி மேற்கொள்ளும் நிலையில், வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் தீ மிதித்து பயிற்சி பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
Indian Cricket Team: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் சோபிக்காத நிலையில், அவர் மீண்டும் அணியில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் 50 ஓவர் ஆசிய கோப்பை 2023 போட்டிக்கு 6 அணிகளுக்கும் தயார் நிலையில் உள்ளன.
அடுத்த வாரம் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலியா தொடர் மற்றும் உலகக் கோப்பைக்கான என மூன்று தொடருக்கும் ஒரே அணியை பிசிசிஐ அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.