Weekly horoscope 10 - 16: எதிர்வரும் திங்கள் முதல் ஞாயிறு (16-23) வரையிலான வாரத்தில் யாருக்கு என்ன நடக்கலாம்? தெரிந்துக் கொள்ள 12 ராசிகளுக்கான பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
Budhaditya Yogam 2024 : குடும்பத்தில் நிம்மதி கொடுக்கும் புதாதித்ய யோகம், உங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட செய்து அனைவரின் பாராட்டையும் வாங்கிக் கொடுக்கும்! இது எந்த ராசிக்காரருக்கான பலன்?
Rasipalan For 2024 June 13 : ஜூன் மாதம் 13ம் நாள் வியாழக்கிழமையன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம். இந்த நாள் உங்களுக்கு சாதகமா? பாதகமா?
Astro Remedies For Wealthy Life: சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிற செம்பருத்தி பூ, பல்வேறு மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
Weekly horoscope: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கான இந்த வார ஜாகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Weekly horoscope: மே 06 முதல் மே 12 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் வார ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு ஏப். 19ஆம் தேதியான இன்றைய கிரகநிலைகளை பொருத்து பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
Saturn Retrograde Transit in June 2024: சனி பகவான் நீதிபதி கடவுளாக கருதப்படுகிறது. சனி அனைவரின் தலைவிதியையும் செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் சஞ்சாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஏப்ரல் 5, 2024க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? மார்ச் 28, 2024க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
ஜோதிடத்தில் தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவானுக்கு தனி இடம் உண்டு. குரு பாகவான், ஒருவர் வாழ்க்கையில் அடையும் அறிவாற்றல், குழந்தை செல்வம், கல்வி, ஆன்மீக உணர்வு, தொண்டு செய்யும் உணர்வு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு பொறுப்பான கிரகம் என்று கூறப்படுகிறது.
Lucky zodiacs of 2024 April: ஏப்ரல் மாதத்தில் கிரக நிலைகளில், பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இந்நிலையில், எந்தெந்த ராசிகள் ராஜயோகத்தை அனுபவித்து, கோடீஸ்வரனாக ஆகப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ராசிபலன்: பங்குனி மாதம் ஆறாம் தேதி, மார்ச் மாதம் 19 ஆம் தேதி, சந்திரன் மிதுன ராசி இருந்து கடக ராசிக்கு செல்வார். இதனால் உருவாகும் சோபன யோகம், ரவி யோகம் ஆகியவற்றுடன் புனர்பூச நட்சத்திரமும் இணைகிறது.
Budhan Peyarchi 2024: ஞானத்தை அள்ளி வழங்கும் கிரகமான புதன், மார்ச் மாதம் 26 ஆம் தேதி மேஷ ராசியில் சஞ்சரிக்கும். மேஷ ராசியில் குரு பகவான் வீற்றிருக்கும் நிலையில், குரு பகவானும் புதனும் இணைவார்கள்.
நம்மில் பலருக்கு முத்து அணிவது மிகவும் பிடிக்கும். எந்த விதமான ஆடைகளுடனும், நன்றாக பொருந்தக்கூடியது முத்து நகைகள். சில ராசிகளுக்கு முத்துக்களை அணிவது அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.