Jailer Audio Launch Accident: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் அரங்கில் ஊழியர் ஒருவருக்கு படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
Suzuki நிறுவனம், Alto Lapin LC ஐ மைக்ரோ காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இது 1960களில் இருந்த ஒரு ரெட்ரோ கார் போல் தெரிகிறது. ரெட்ரோ தோற்றத்தில் ஆல்டோ லேபின் LC மைக்ரோ காரை அறிமுகப்படுத்துகிறது, இந்த அழகான காரின் அம்சங்கள் மற்றும் விலையை அறிந்து கொள்ளுங்கள்
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் நேற்று நடைபெற்றது
பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்ஷய்குமார், ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் மற்றும் டெக்னிஷீயன் கலந்துக்கொண்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.