சந்தானம் நடிப்பில் வெளிவரும் ’சக்க போடு போடு ராஜா’திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது!
அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ’சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் இப்படத்தின் தயாரிக்கின்றார். ‘சர்வர் சுந்தரம்’ நாயகி வைபவி ஷாந்தாலியா சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். காமெடி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
சந்தானம் நடிப்பில் வெளிவரும் ’சக்க போடு போடு ராஜா’திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இன்று வெளியாகவுள்ளது!
அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ’சக்க போடு போடு ராஜா’. விடிவி கணேஷ் இப்படத்தின் தயாரிக்கின்றார். ‘சர்வர் சுந்தரம்’ நாயகி வைபவி ஷாந்தாலியா சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கின்றார். காமெடி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறயுள்ளது.
சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹர ஹர மஹாதேவகி’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், மொட்ட ராஜேந்திரன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. பாலமுரளி இசையமைக்கவிருக்கும் இப்படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
2.O படத்தின் ஆடியோ வெளியிடப்படும் நாள் மற்றும் இடம் போன்றவற்றை படக்குழு அறிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் ‘2.O’. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், 'நெருப்புடா' படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் பங்கேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.