Ayurvedic Cancer Treatment : இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் 7.2% புற்றுநோய் மற்றும் அதன் பக்கவிளைவுகளால் ஏற்படுகிறது! இந்திய மருத்துவ சிகிச்சை இதற்கு பலனளிக்குமா?
What is the benefit of Babul bark: கருவேலம் மரப் பட்டை பற்களுக்கு ஒரு நல்ல ஆயுர்வேத மருந்து. பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம், பல்வலி, ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளுக்கு கருவேல மரத்தின் பட்டை மிகவும் நல்லது. பல்வலியில் இருந்து நிவாரணம் பெற, இதன் இலைகள், பூக்கள் மற்றும் காய்களுடன் பட்டையின் தூளையும் பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோயிலிருந்து விடுபட முடியுமா என்ற கேள்விக்கு இல்லை என்றே பதில் இருந்துவந்த நிலையில், தற்போதைய ஆராய்சி முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,64,048 ஆக அதிகரித்தது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,48,966 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,07,977 ஆக அதிகரித்துவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.