Jamun Side Effects: நாவல் பழம் பலருக்கு பிடித்தமான, உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பழமாகும். இந்த பழம் சாப்பிட சுவையாக இருப்பதுடன், உடலுக்கு தேவையான பல நல்ல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த பழத்தை சாப்பிட்டால் வாய் முழுவதும் ஊதா நிறமாக மாறும். இந்த காரனத்தினால், இந்த பழத்தை ஊதா பழம் என்றும் அழைப்பதுண்டு.
பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், கடுமையான உடல் நல பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடலாம். . நாவல் பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பழம் நாவல் பழம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைகட்டுப்படுவதோடு, நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது.
Diabetes Diet: மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற சில பழங்களை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானது, ஆனால் சில பழங்களை சாப்பிடுவது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.