Body Detox: உடல் தன்னைத் தானே சுத்தம் செய்யும் திறன் கொண்டதாக இருந்தாலும், நச்சுத்தன்மையும் அழுக்குகளும் அளவிற்கு அதிகமாக இருந்தால், அதற்கு கூடுதல் கவனிப்பு தேவை.
டீடாக்ஸ் என்பது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றும் செயல்முறையாகும். இது கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், நுரையீரல் மற்றும் சருமத்தில் இருந்து நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை நீக்கும் இயல்பான செயல்பாடாகும்.
உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையையும் அழுக்கையும் நீக்குவது, அதாவது டீடாக்ஸ் செய்வது மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்வது குறித்து வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடலில் நீர் சத்து குறைபாடு அனைத்து வகையான நோய்களுக்கும் காரணமாக அமைந்து விடும். நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறிதளவு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
இயற்கை வைத்தியம்: நமது ஆயுர்வேதத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட பல தாவரங்கள் மூலம் சிகிச்சை அளிக்க முடியாத எந்த நோயும் இருக்க முடியாது எனலாம். ஆயுர்வேதத்தில் அரச மர இலை மூலம் பல நோய்களைக் குணப்படுத்தலாம்.
தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஆனால் அதை குடிக்க சிறந்த நேரம் எது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
உடலில் சேர்ந்துள்ள நச்சுத்தன்மையை நீக்க, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ளவதுடன் சில பழக்கங்களை கடைபிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Body Detox:உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலை அவ்வப்போது டிடாக்ஸ் செய்வது அவசியம். அதாவது உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களையும், அழுக்குகளையும் வெளியேற்றவேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.