புரோட்டீன் சத்து தான் நமது தசைகளின் கட்டமைப்புக்கும், தசைகளின் வலிமைக்கும் உதவி செய்கிறது. புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால் நம் தசைகள் பலவீனம் அடைய ஆரம்பித்து விடும்.
Health Benefits Of Sapota: சப்போட்டா பழம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்றாகும். அதனை அளவோடு உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. சப்போட்டாவில் உள்ள சில தாதுக்கள், கால்சியம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து எலும்புகளை வலுவாக்கும். இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. வலி மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
Good And Bad Foods For Bones: நமது உடலுக்கும், உடல் செயல்பாட்டிற்கும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டிய நிலையில், அதற்கு நன்மை தரும் உணவுகளையும், தீமையளிக்கும் உணவுகளையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல. இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். ரத்த ஓட்டம் தடைபடும் போது கை, கால்கள் மரத்துப் போகும். உடலில் எந்த இடங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன என்பதை வைத்து, அதன் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
வலுவான எலும்புகளை பெற பால் தவிர, சில குறிப்பிட்ட தானியங்களிலிருந்து செய்யப்பட்ட சாப்பாத்திகளை உட்கொள்வதால் விரைவான பலன் கிடைக்கும். இதனால், மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
Side Effects Of Meat: சிவப்பு இறைச்சி, ஆரோக்கியமான எலும்புகளுக்கு அவசியம் என்றாலும், அதை அதிகமாக சாப்பிடுவது உண்மையில் எலும்புகளை சேதப்படுத்தும் என கூறப்படுகிறது.
தவறான உணவுப் பழக்கத்தாலும் இல்லாத வாழ்க்கை முறையாலும் நோய்கள் வந்தால் உணவாக கை கொடுப்பது சிறுதானியங்கள் என்றால் மிகையில்லை. அதேபோன்று நோய்கள் நம் உடலை அண்டாமல் காப்பதும் சிறுதானியங்கள் தான்.
Foods Rich in Vitamin B12: உடலில் செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் விட்டமின் பி12, இது நமது மூளையின் செயல்பாட்டிற்கு மிக அத்தியாவசிய சத்தாகும். விட்டமின் பி12 குறைந்தால், மூளை வலவீனமடைவதோடு, எலும்புகளும் பலவீனமடையும்.
Jaggery Health Benefits: ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் எந்த பொருளும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும்.
Calcium Deficiency Diet: வயதாகும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. உங்களுக்கும் எலும்புகள் அல்லது மூட்டுகளில் வலி இருந்தால் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்... என்றும் இளமையாக இருக்கலாம்
Jaggery Health Benefits: ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் யாரும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும்.
Omega-3 Fatty Acid Rich Foods: ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பலருக்கு தெரிவிதில்லை. ஆனால் இது நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
தவறான உணவுப் பழக்கத்தால், இளம் வயதினர் கூட எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கத்தால், இளைஞர்களுக்கு கூட எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எலும்புகள் பலவீனமடைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது. அதனால் லேசாக அடிப்பட்டால் எலும்பு முறியும் அபாயம் உள்ளது. உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாததாலும், வைட்டமின் டி இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைகின்றன.
நமது எலும்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வரை மட்டுமே நமது உடல் வலுவாக இருக்கும். சில கெட்ட பழக்கங்களை மாற்றவில்லை என்றால், அவை எலும்புகளை பலவீனமாக்குகின்றன.
எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம். ஆனால், சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நமது எலும்புகளை வலுவிழக்கச் செய்து, ஆஸ்டியோபோரோசிஸ் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
உடலுக்கு ஒரு கட்டமைப்பை வழங்குவதோடு, எலும்புகள் தசைகளை ஆதரிக்கவும் வேலை செய்கின்றன. அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளைப் பராமரிக்க வேண்டும். அதே சமயம் நமது சில தவறுகளால் உங்கள் எலும்புகள் பலவீனமாகலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.