இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும், விரைவில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
Ishan Kishan: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மேல் களநடுவர் புகார் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் விளையாடுவார் என்றாலும், அந்த இடத்திற்கு ருதுராஜை மட்டுமில்லாமல் மற்றொரு வீரரும் பலமான போட்டியை அளிக்கிறார். யார் அவர், ஏன் அவர் ரோஹித்துக்கு மாற்று என்பதை இங்கு காணலாம்.
Mohammed Shami: நீண்ட நாட்களாக காயத்தில் இருந்து வந்த முகமது ஷமி தற்போது முழுவதும் குணமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Australia vs India Test series 2024: அடுத்த மாதம் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடங்குவதற்கு முன், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இந்தியா ‘A’ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.
Ashwin vs Bumrah: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்ட்ர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடாதபட்சத்தில் அவருக்கு பதில் யார் கேப்டன் பொறுப்பை பெறுவார்கள் என விவாதம் கிளம்பியிருக்கிறது.
Team India: இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனிங்கிற்கு பேக்அப் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் அழைக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், அவருடைய வாய்ப்பை தற்போது மற்றொரு வீரர் தட்டிப்பறிக்க அதிக வாய்ப்புள்ளது.
பார்டர்-கவாஸ்கர் தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் அணியில் எடுக்க பிசிசிஐ விரும்புகிறது.
Team India: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற புஜாரா, ரஹானே ஆகியோர் இடங்களில் இந்த 2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
Australian Players Celebrated Holi Festival: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் அப்பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
IND vs AUS 4th Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை எந்த எல்லைக்கும் சென்று வென்றாக வேண்டும் என்று ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் இணை குறியோடு களம் காண உள்ள நிலையில், வெற்றிக்கு ஆடுகளமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
IND vs AUS: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறியுள்ளது.
IND vs AUS Third Test: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் நாளை (மார்ச் 1) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
IND vs AUS:இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் இறக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
IND vs AUS: தாய்நாடு சென்றிருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.